• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சியில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!

shagan by shagan
2022/01/27
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

குறித்த நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி இன்று (வியாழக்கிழமை)காலை 10 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய வளாகத்தில் ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சரை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வரவேற்பு நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து இழப்பீடுகளிற்கான திணைக்களத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் – மஹிந்த அமரவீர

Next Post

இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

Related Posts

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!
இந்தியா

2026-04-28
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!
இலங்கை

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
இலங்கை

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
உலகம்

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!
இலங்கை

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28
Next Post
இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

யாழ்.போதனா கொரோனா சிகிச்சை விடுதிகளை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வு!

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில்..!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

0
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

0
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

0
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

2026-04-28
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

2026-04-28

Recent News

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

2026-04-28
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.