சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்...
Read moreDetailsபருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில்...
Read moreDetailsஅச்சங்கங்கள் ஊடாக மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம்(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த...
Read moreDetailsசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ...
Read moreDetailsபதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை ) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreDetailsநாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தனியார் வானொலி...
Read moreDetailsதிருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு நேற்று (புதன்கிழமை) முன்னால் கிழக்கு...
Read moreDetailsஎரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.