சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு...
Read moreDetailsஇந்தியாவிடம் எதைக் கோர வேண்டுமென்பது குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டியது அவசியமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி...
Read moreDetailsஇந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவையின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் இன்று அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. அதற்கமைய கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர்...
Read moreDetailsநாட்டின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக நிதி...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 842,400 டோஸ் பைஸர் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தொகுதி தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை...
Read moreDetailsகிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று...
Read moreDetailsநாட்டின் 5 மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம்...
Read moreDetailsநாட்டில் அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத பின்னணியில் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமைக்கு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடும் அதிருப்தியை...
Read moreDetailsயாழ்ப்பாணம் காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு...
Read moreDetailsபாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று (திங்கடகிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. பிரதமர் இம்ரான் கானின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.