இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்

கொழும்பின் பல பிரதேசங்களில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநகரசபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர்...

Read moreDetails

வவுனியாவில் நாளை மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(வெள்ளிக்கிழமை) காலை 8.30...

Read moreDetails

யாழ்ப்பாணத்தின் எம்.ஜி.ஆர் காலமானார்!

யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய்...

Read moreDetails

கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில்  இன்று (வியாழக்கிழமை)  இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும்  பேருந்து ஒன்றும் கனரக...

Read moreDetails

வவுனியாவில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் பல்வேறு இடங்களில்  அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்து...

Read moreDetails

கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பிரதி ஆiணயாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதி மேயர் உட்பட  மாநகர சபை உறுப்பினர்களும் ...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித்தட்டுப்பாடு!

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி  அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த...

Read moreDetails

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப்...

Read moreDetails

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின்...

Read moreDetails
Page 4546 of 5216 1 … 4,545 4,546 4,547 … 5,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist