6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
2026-02-02
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா...
Read moreDetailsஇலங்கையில், இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே...
Read moreDetailsதிருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...
Read moreDetailsமேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த...
Read moreDetailsகொரேனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு, முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. குறித்த பகுதியில்...
Read moreDetailsஅரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreDetailsஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.