சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsகுடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய,...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsநீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்களுக்கு குறைவாக மாணவர்களது எண்ணிக்கைகளை கொண்ட பாடசாலைகள் இன்றைய...
Read moreDetailsமாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத்...
Read moreDetailsஇலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் ஆண்டுகளில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் கீரிமலை நகுலஸ்வர சிறாப்பர் மடத்தில், புராதன பிள்ளையார் சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில்...
Read moreDetailsஇலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.