• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் முகநூல் ஊடாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது!

shagan by shagan
2021/10/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
82 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று  வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார்.

அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு செல்லுமாறு பணித்துள்ளார். அதற்கு மாணவனும் சம்மதித்து , வீட்டில் இருந்த பணத்தை வீட்டாருக்கு தெரியாமல் எடுத்து சென்று அவ்விடத்தில் வைத்துவிட்டு வந்துள்ளார்.

அவ்வாறாக சில நாட்களாக குறித்த நபர் மாணவனை மிரட்டி பணம் பெற்று வந்த வேளை , பணம் இல்லாத நேரங்களில் வீட்டிலிருந்து நகைகளையும் எடுத்து சென்று மாணவன் கொடுத்துள்ளான்.

இந்த சம்பவம் சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் , வீட்டில் இருந்து நகைகள் , பணம் என்பவை காணாமல் போவதை பெற்றோர் கண்டறிந்து மாணவனிடம் கேட்டுள்ளனர். அதன் போதே மாணவன் சம்பவத்தை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெற்றோரால் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மிரட்டல் விட்டு கப்பம் பெற்று வந்த நபரை கைது செய்தனர்,

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவனிடம் இருந்து , 3 மோதிரங்கள் , 3 சங்கிலிகள் , 3 காப்பு , ஒரு சோடி தோடு உள்ளிட்ட தங்க நகைகளுடன் , 2 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கப்பமாக பெற்று இருந்தமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அந்நிலையில் குறித்த நபர் , மாணவனை தவிர வேறு நபர்களையும் அவ்வாறாக மிரட்டி கப்பம் பெற்று வருகின்றாரா ? வேறு மோசடி சம்பவங்களிலும் தொடர்புகள் உண்டா ? எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

Next Post

நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!

Related Posts

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!
இலங்கை

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !
அமொிக்கா

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!
இலங்கை

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

2026-08-22
Next Post
நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!

நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!

தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்!

ஜனாதிபதி கோட்டா நாடாளுமன்றுக்கு வருகை!

ஜனாதிபதி கோட்டா நாடாளுமன்றுக்கு வருகை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

0
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

0
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

0
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

0
துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

2026-08-22
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
மட்டுவில் 8 பேர் கைது

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

2026-08-22
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.