இலங்கை

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே...

Read moreDetails

தமிழ் தேசியம் தடம் மாறலாம் ஆனால் தடம்புரள கூடாது – வியாழேந்திரன்

கடந்த வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி சென்றிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் தடம்புரளக் கூடாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி...

Read moreDetails

அதிகாரத்திற்குற்பட்ட வகையில் வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – ஜீவன் தியாகராஜா

தனது அதிகாரத்திற்குற்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில்...

Read moreDetails

ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில

3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 5 வருடத்திற்கு...

Read moreDetails

லசந்த கொலை உள்ளிட்ட பல வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய சில வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஏன்...

Read moreDetails

கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை...

Read moreDetails

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது!

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு இலட்சம் லீட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இந்தியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

சாணக்கியன் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

Read moreDetails

21ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி அனைவரும் பாடசாலைகளுக்குச் சென்று பணிகளில் ஈடுபடுவோம் என   இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  தெரிவித்துள்ளது. அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலைப் பிள்ளைகள் பள்ளிக்...

Read moreDetails
Page 4601 of 5216 1 … 4,600 4,601 4,602 … 5,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist