இலங்கை

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம்...

Read moreDetails

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 238 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள்...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல் 60...

Read moreDetails

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...

Read moreDetails

இலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாகக் கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று!

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குத் திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 1939 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று...

Read moreDetails

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு!

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை மறுஅறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையை அடுத்து இவ்வாறு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு...

Read moreDetails
Page 4776 of 4924 1 4,775 4,776 4,777 4,924
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist