இலங்கை

இலங்கையில் ஒரேநாளில் 3 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று 2 இலட்சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கு...

Read moreDetails

9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இலங்கையின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பாணம், கம்பஹா, நுவரெலியா, மட்டக்களப்பு, இத்திரனபுரி, கேகாலை,...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 413 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 41 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 23 ஆண்களும் 18 பெண்களுமே...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று (பதன்கிழைமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500...

Read moreDetails

ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்து விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச்...

Read moreDetails

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இதுவரை 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

இலவச கல்வி: சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக மாறலாம்- எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கம்

எதிர்காலத்தில் இந்த இலவச கல்வி, சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக கூட மாறலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஹற்றன் கிளை பொறுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நடைபெற்ற...

Read moreDetails

யாழிற்கு நன்னீர் திட்டம் – கிளிநொச்சியில் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில்...

Read moreDetails

இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் விதமான கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள்

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பில் யாழில் கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன....

Read moreDetails
Page 4845 of 5201 1 … 4,844 4,845 4,846 … 5,201
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist