இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள்!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய மூன்று சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்படி, தேடப்பட்டு...

Read moreDetails

அமெரிக்க வரிகளால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 1.5% குறையக்கூடும் – IMF எச்சரிக்கை!

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 44 சதவீத ஒத்திவைக்கப்பட்ட வரி விதிப்பால் தீவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சர்வதேச...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

Read moreDetails

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்! சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவாக மற்றும் அலட்சியமாக...

Read moreDetails

வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்

வவுனியா யாழ், வீதியில் இன்று இடம்பெற்ற வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு...

Read moreDetails

வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற  வவுனியா...

Read moreDetails

சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார்....

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய சகா உயிரிழப்பு!

ராகமை, படுவத்தை பகுதியில் நேற்றிரவு (03) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவின்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (03) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
Page 980 of 5133 1 979 980 981 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist