தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

தெஹிவ​ளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க...

Read more

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.8 மெக்னிடியூட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல்...

Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்து 683 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read more

ஆயுர்வேத வைத்தியசாலைகள் 28 ஐ கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த நடவடிக்கை!

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்....

Read more

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது என்கிறார் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன!

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுவதாக  இலங்கை வைத்தியர்  சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். அதிகளாவன மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான...

Read more

அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா – நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் ஆராய்வு!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

Read more

அத்தியவாசிய பொருட்கள் சேவைகள் தொடர்பான புதிய வர்த்தமானி வெளியானது!

பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள...

Read more

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம இந்த விடயத்தினைத்...

Read more

டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

டெங்கு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது – கம்மன்பில

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read more
Page 1011 of 1049 1 1,010 1,011 1,012 1,049
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist