40,000 மெட்ரிக்தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹம்மட் உவயிஸ் இந்த விடயத்தினைத்...

Read moreDetails

கோழி இறைச்சியின் விலையில் அதிகரிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது...

Read moreDetails

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Read moreDetails

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய...

Read moreDetails

சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்!

கம்பஹா மாவட்ட செயலாளர் J.P.S. ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – அரசாங்கம் திட்டவட்டம்!

அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கு இனி Online ஊடாக அபராதம்!

வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும்...

Read moreDetails

‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு!

‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுகதனவி உடன்படிக்கை...

Read moreDetails

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails
Page 1104 of 1173 1 1,103 1,104 1,105 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist