வைத்திய மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக...

Read more

காலி முகத்திடல் தொடர்பில் விசேட தீர்மானம்!

காலி முகத்திடலை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கை துறைமுக...

Read more

அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு!

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் 17 மாவட்டங்களில் உள்ள...

Read more

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ்...

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம்-ஜனாதிபதி!

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

Read more

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு - ஜாவத்தை சந்தியில் உள்ள 02 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...

Read more

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் பின்னர் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு பேரணியாக...

Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு குறித்து அச்சம்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

Read more

கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு நிறைவு!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து...

Read more
Page 14 of 1047 1 13 14 15 1,047
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist