• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கலாவெவ பாலத்தின் மேல் சுமார் 60 பயணிகளுடன் சிக்கிய பேருந்து- மீட்பு பணிகள் தீவிரம்!

களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

Rahul by Rahul
2025/11/29
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

களனி கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள பல தாழ்வான பகுதிகள் தற்போது மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன

அதன்படி களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால், கங்கையில் மிக அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், களனி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், சிலர் இன்னும் தங்கள் வீடுகளை விட்டுச் செல்லத் தயங்குவதாகத் தெரியவந்துள்ளது.

உயிரைப் பாதுகாப்பது அவசியம் என்பதால், மக்கள் தயங்காமல் உடனே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

Related

Tags: ColomboliveupdatslkanewssrilankaWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டிட்வா புயல்-திருகோணமலை குச்சவெளியில் மையம்!

Next Post

கலா ஓயா பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள்

Related Posts

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை
இலங்கை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
Next Post
மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

கலா ஓயா பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள்

காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

மன்னார் மாவட்டத்தில்  பல கிராமங்கள்  நீரில்!

மன்னார் - யாழ் செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

0
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

0

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

2026-04-16
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16

Recent News

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.