அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள...

Read more

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – இறுதிஅஞ்சலியில் ஜனாதிபதி ரணில்!

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி...

Read more

இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – இறுதி அஞ்சலி செலுத்தினார் ரணில்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி...

Read more

அக்கினியுடன் சங்கமமாகும் சம்பந்தனின் பூதவுடல் – தமிழா் தாயகமெங்கும் சோக அலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அன்னாரின் புகழுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது. சம்பந்தனின்...

Read more

மூன்று நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இஸ்ரேல் பெண்

திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்....

Read more

மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு திருகோணமலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், தற்போது திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. யாழ்....

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமனம்!

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது...

Read more

திருகோணமலையில் நகரசபை ஊழியர்கள் போராட்டம்!

திருகோணமலை நகரசபை ஊழியர்கள்  இன்று அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை - கோணேஸ்வரம் கோவிலை அண்டிய கடையொன்றில் கசிப்பு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,...

Read more

திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

திருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர்  நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்....

Read more

திருகோணமலையில் விபத்து : ஆறு வயதுச் சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் காரில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்த...

Read more
Page 1 of 18 1 2 18
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist