• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சண்டி பே (sandy bay)கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/20
in இலங்கை, திருகோணமலை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட

சண்டி பே (sandy bay) கடற்கரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக நாட்டின் ஜனாதிபதி அவர்களால் ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு குறித்த கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக அப் பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை மனையாவெளி மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது தாம் இடம் பெயர்ந்ததாகவும் பின்னர் அங்கு மீழவும் குடியேறிய நிலையில் இற்றைவரை அங்கு தாம் தொழில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்து மீழவும் குடியேறியபோது தமது காணிகள் இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் கடற்கரையில் வேலி ஒன்றும் அமைக்கப்பட்டு இற்றைவரை அப்பகுதியினுற் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குறித்த கடற்கரையில் படகுகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதனால் அங்குவரும் சுற்றுலாப்பயணிகள் தமக்கு போதிய இட வசதி கிடைப்பதில்லை என தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அதிகமாக கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை படகு சேவையில் ஈடுபடுவோருக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்போது தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 103 அனுமதிப்பத்திரங்களே வளங்கப்பட்டுள்ள நிலையில் அதிகபடியான அனுமதிப்பத்திரங்கள் வெளிமாவட்டத்தவருக்கு வழங்கப்படுவதாக்வும் அதில் ஒரு வீதமான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே தமது பகுதிக்கு வழங்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமதுகோரிக்கைகளுக்கான முடிவினை விblankரைவினில் பெற்றுத்தரவேண்டும் என இதன்போது தெரிவித்தனர்.

Related

Tags: Fishermensandy baytrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

Next Post

தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
தேசிய மக்கள் சக்தி  இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் - வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.