• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
தேசிய மக்கள் சக்தி  இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/20
in முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.
வெறுமனே அரச நிதியில் என்பிபி அல்லது ஜேவிபி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து சோ காட்டி இருக்கின்றனர்.
எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் சோ காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.  மேலும் என்பிபியினர் வடக்கிற்கு வந்து சோ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும்.
இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலெடுத்து  செயற்பட வேண்டும். இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் விமர்சிப்பதோ கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியமோ இல்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அனுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது – என்றார்.

Related

Tags: C. V. K. Sivagnanamnppதமிழ் அரசுக் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சண்டி பே (sandy bay)கடற்கரையினை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

Next Post

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Related Posts

கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!
இலங்கை

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!
ஆசிரியர் தெரிவு

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
ஆசிரியர் தெரிவு

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

2026-08-27
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!
இலங்கை

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

2026-08-27
Next Post
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் - வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!

கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது!

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

0
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

0
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

0
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

0
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

0
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

2026-08-27
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

2026-08-27
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

2026-08-27
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.