கந்தளாயில் மாடொன்றைத் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வயதான குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கடந்த...

Read moreDetails

பாலம் உடைந்ததில் பலர் காயம்- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இன்று (செவ்வாய்கிழமை) இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்...

Read moreDetails

தேரர்களுக்கு விளக்கமளித்த செந்தில் தொண்டமான்!

திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள்  அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இச்சம்பவத்தினால்  இனமுருகல்கள்  ஏற்படும் ...

Read moreDetails

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு! (UPDATE)

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான...

Read moreDetails

திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

 “புதிய கிராமம் – புதிய நாடு”

“புதிய கிராமம் - புதிய நாடு” என்ற அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் நேற்றைய தினம்  பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்...

Read moreDetails

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல்...

Read moreDetails

ஹர்த்தாலைப் புறக்கணித்த திருகோணமலை?

வட கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது அலுவலக செய்தியாளர்...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். அந்தவகையில் இவர் இன்று மாவட்ட செயலகத்தில்  தனது...

Read moreDetails

திடீரென அதிகரித்துள்ள மீனின் விலை

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும்...

Read moreDetails
Page 17 of 28 1 16 17 18 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist