முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க யாழிற்கு விஜயம்!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது  யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும்,...

Read moreDetails

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த  ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

Read moreDetails

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்  மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை...

Read moreDetails

வெப்பநிலை உயர்வு : தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை...

Read moreDetails

கடலில் நீராடச் சென்ற இருவர் யாழில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில்...

Read moreDetails

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மீனவர்கள் போராட்டம் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து, யாழ். மீனவர்கள், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக இன்று(20) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட  21 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக,...

Read moreDetails

மர்மப் படகு மோதியதில் மீனவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரம் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீது மர்மப் படகொன்று  மோதியதில் மீனவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய மருதங்கேணியை...

Read moreDetails
Page 100 of 316 1 99 100 101 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist