• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/04
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

அதனைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் நேற்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கம், ஆளுநருக்கான மகஜரை அவரின் பிரதிநிதியிடம் கையளித்து, கைதடியில் அமைந்துள்ள பிரதமர் செயலர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

தங்களின் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அரச சாரதிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் தகவல்!

Next Post

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

Related Posts

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !
இலங்கை

2026-06-28
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு
இலங்கை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-28
Next Post
வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பா.ஜ.க முன்னிலை – இந்தியத் தேர்தல் ஆணையம்!

பா.ஜ.க வின் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி!

ஜனநாயகத்தை துடிப்பானதாக் மாற்றுவோம் : பிரதமர் மோடி தெரிவிப்பு

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை !

0
வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

வீரகெட்டிய கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர் SJBயின் மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளர் என அம்பலம்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

0
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.