இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில்...
Read moreDetailsகடந்த 75 வருடங்களாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன்...
Read moreDetails13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் வாழ முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது...
Read moreDetailsயாழில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு, கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த சிவப்பு - மஞ்சள் கொடிகள் இனம்தெரியாத நபர்களினால் அறுத்தெரியப்பட்டுள்ளன....
Read moreDetailsகிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. "தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்" என தலைப்பிட்டு, குறித்த...
Read moreDetailsயாழில் நாவற் குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு...
Read moreDetailsவடமராட்சி - நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsயாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்,...
Read moreDetailsதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.