போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பொம்மைவெளியைச் சேர்ந்த ஆணொருவர்,(35 வயது) ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது...

Read moreDetails

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்புப் போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன்...

Read moreDetails

யாழில் படகுச் சவாரியின்போது ஏற்பட்ட விபரீதம்- இளைஞன் உயிரிழப்பு!

யாழில் படகுச் சவாரியின்போது கடலில் தவறி விழுந்தநிலையில் இயந்திரத்தின் விசிறியால் வெட்டப்பட்டு இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச் சேர்ந்த கெனடி பிரின்ஸரன்...

Read moreDetails

யாழில் காணி அளவீடு மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி...

Read moreDetails

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள்- சிவாஜி

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்...

Read moreDetails

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி...

Read moreDetails

ஆயர் இராயப்பு ஜோசப் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர்- மாணவர் ஒன்றியம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர் என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails
Page 309 of 313 1 308 309 310 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist