மணிவண்ணன் பிணையில் விடுதலை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில்...

Read moreDetails

நீல நிறச் சீருடை உலகப் பொது: அரசாங்கத்தின் தலையீடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது- ஐங்கரநேசன் எடுத்துரைப்பு

காவல்துறைக்குப் பயன்படுத்தப்படும் நீலச் சீருடை உலகப் பொதுவானது எனவும் மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின்...

Read moreDetails

மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது!

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

Read moreDetails

மணிவண்ணனின் கைது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை- தமிழ் தேசிய மக்கள் கூட்டணி

யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைது நடவடிக்கையானது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. அத்துடன், இது நடவடிக்கை மணிவண்ணனுடன்...

Read moreDetails

மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. யாழ். மாநகர சபையினால் மாநகர காவல் படை...

Read moreDetails

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக்...

Read moreDetails

வடக்கில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும்...

Read moreDetails

யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி,...

Read moreDetails

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்தவகையில்,...

Read moreDetails

யாழில் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவு நிகழ்வு!

மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மறைந்த வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு,  யாழ். மக்களின் ஏற்பாட்டில் வட...

Read moreDetails
Page 344 of 350 1 343 344 345 350
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist