மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது அரச பயங்கரவாதத்தின்...

Read moreDetails

மன்னாரில் சடுதியாக மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில்...

Read moreDetails

யாழ்ப்பாணம், மன்னாரில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்...

Read moreDetails

உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும் அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இன்றைய தினம்...

Read moreDetails

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலையில் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்- மக்கள் விசனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காக கொண்டு செல்கின்ற சடலங்கள், பலத்த தாமதத்தின் பின்னர் உறவினர்களிடம் கைகயளிக்கப்படுவதாக...

Read moreDetails

மன்னாரில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி...

Read moreDetails

மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு- மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரில், சம்சுதீன்...

Read moreDetails

பொலிஸ் காவலில் இளம் குடும்பஸ்தர் மரணம்- மன்னாரில் சம்பவம்

மன்னார்- எருக்கலம் பிட்டி,  புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (சனிக்கிழமை) காலை  திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது...

Read moreDetails

மன்னாரில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, தடுப்பூசி...

Read moreDetails
Page 41 of 54 1 40 41 42 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist