தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

'தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்' என்னும் தலைப்பில்  சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு,...

Read moreDetails

கைவசமுள்ள காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு அரசாங்கம் மக்களுடன் பேச வரட்டும்- அனந்தி

அரசாங்கம், தங்களுடைய கைவசம் இருக்கின்ற காணாமலாக்கப்பட்டவர்களை விடுவித்துவிட்டு மக்களுடன் பேசுவதற்கு வரவேண்டும் என தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை...

Read moreDetails

பூநகரிப் பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் சில காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம்...

Read moreDetails

தலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்!

மன்னார் - தலைமன்னார் வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

அமைச்சர் டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை...

Read moreDetails

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில்,...

Read moreDetails

வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read moreDetails

பத்தாயிரம் பேருடன் இந்தியா போவதென்பது டக்ளஸின் ஏமாற்று வேலை- தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது)...

Read moreDetails
Page 455 of 456 1 454 455 456
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist