இலங்கை

போதைப்பொருட்களையும், பாதாளக் குழுகளையும் முற்றாக ஒழிக்கும் வரை யுக்திய தொடரும்!

நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என  பொலிஸ் மா...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு!

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்...

Read moreDetails

முச்சக்கரவண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்குச் சிறை!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையைப் பெற அனுமதி!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம்...

Read moreDetails

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்!

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக தமது பீடத்தினருடன் விரிவாக ஆராய்ந்த பின்னரே தமது கருத்துக்களை வெளியிட முடியுமென அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 8...

Read moreDetails

வவுனியாவில் மின் துண்டிப்பு! பொது மக்கள் விசனம்

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல்...

Read moreDetails

அமெரிக்காவில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும்,...

Read moreDetails

ஆயுர்வேதச் சட்டம் தொடர்பாக ஏப்ரல் -2 விவாதம்!

ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுகூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் வடமாகாண ஆளுநர்!

உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்...

Read moreDetails
Page 1429 of 4503 1 1,428 1,429 1,430 4,503
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist