அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். கப்பல் மற்றும் அதன் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பாக...
Read moreDetails76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு 30, 31, 01, 02 மற்றும் 03 ஆகிய நாட்களில் அமுலில் இருக்கும் போக்குவரத்து திட்டம் குறித்து விசேட...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை...
Read moreDetailsகதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsஇலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக சர்வதேச நாணய நிதியம், மேலும் 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதலாம் தவணைக்...
Read moreDetailsகொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட 675 வாகனங்கள் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்....
Read moreDetailsகடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் ஒருவர் பொலிஸாரினால்...
Read moreDetailsபெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று (29) முற்பகல்...
Read moreDetailsமறைந்த பிரபல தென்னிந்திய பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. ‘இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தினால்‘ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
Read moreDetailsசோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள லொரென்சோ சோன் 4 கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க சோமாலிய கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.