இலங்கை

யாழில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

"யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை" என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி!

”நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில்  இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக” நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர்...

Read moreDetails

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

இந்த வருடத்தில் மாத்திரம் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க...

Read moreDetails

சோகத்தில் கேக் விற்பனையாளர்கள்!

கேக் விற்பனை சுமார் 75% ஆகக் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ்!

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் இருந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ”குறித்த...

Read moreDetails

தாமதமான அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் ஆறு மாதங்களுக்குள் !

தாமதமான அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக...

Read moreDetails

இலங்கைக்கு பாதிப்பா? புவியியல் ஆய்வு மையம்!

இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும்,மற்றோண்டு 5.8 ஆகவும் பதிவாகியுள்ளது. இதன்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும்...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று முதல் அமுலாகும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் ,ந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails
Page 1690 of 4550 1 1,689 1,690 1,691 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist