இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும்,மற்றோண்டு 5.8 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் புவியியல் ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.