இலங்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? எதிர்க்கட்சியின் கேள்விக்கு அவகாசம் கோரிய ஆளும்கட்சி

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

தமிழ் மக்களை ஒருபோதும் பிரித்துப் பார்க்க மாட்டோம் : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!

மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து...

Read moreDetails

யாழில் டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்!

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி...

Read moreDetails

படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து நாலக சில்வா விடுவிப்பு

படுகொலை சதித்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள்...

Read moreDetails

மயிலத்தமடு,மாதவனை விவகாரம்: இதுவரை 80 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழப்பு

தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

Read moreDetails

பூனை உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான விலங்கு

உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான விலங்காக பூனை மாறியுள்ளதாகவும், பூனையினால் சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சேதம் ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சின்...

Read moreDetails

வட மாகாண பண்பாட்டு விழா கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

வட மாகாண பண்பாட்டு விழா இன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன...

Read moreDetails

பருத்தித்துறை நீதிமன்ற விவகாரம்: பொலிஸ் அதிகாரிக்குப் பிணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ்...

Read moreDetails

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு?

ஹம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான...

Read moreDetails

மருத்துவப் பொருட்களுக்கு வரி அறவிடுதல் அசாதாரணமான விடயம் : ஹர்ச டி சில்வா!

போசாக்கான உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில்...

Read moreDetails
Page 1750 of 4564 1 1,749 1,750 1,751 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist