இலங்கை

பொதுத் தேர்தல் : ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails

டயானா கமகே விவகாரம் : நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு இன்று கூடுகின்றது!

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக...

Read moreDetails

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடிக்  கடற்கரையில் இன்று  மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....

Read moreDetails

இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில...

Read moreDetails

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு வழங்கத் தீர்மானம்?

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் நிர்மாணிப்பது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு...

Read moreDetails

இந்துவின் மைந்தனின் வரலாற்று சாதனை : பழைய மாணவர் நெகிழ்ச்சி

வரலாற்றுச் சாதனை புரிந்த இந்துவின் மைந்தனுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் பாராட்டுதல்களும் பரிசில்களும்... இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (ளுடுளுஊயு) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றயதினம் மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று...

Read moreDetails

முதல் மாவீரர் சங்கருக்கு வல்வெட்டித்துறையில் அஞ்சலி !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரரின் வல்வெட்டித்துறையிலுள்ள...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும்...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; இன்று நீதிமன்றில் விசாரணை

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குஉட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,...

Read moreDetails
Page 1786 of 4574 1 1,785 1,786 1,787 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist