இலங்கை

பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பம்? : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல் படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் நேற்றை...

Read moreDetails

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை : தயாசிறி ஜயசேகர!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read moreDetails

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார்...

Read moreDetails

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாமல்!

தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

Read moreDetails

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கிப்  பயணித்த சரக்கு ரயிலின் முன்னால்  பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Read moreDetails

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி...

Read moreDetails

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை : விமல் வீரவன்ஸ!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு : சஜித் பிரேமதாஸ!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

Read moreDetails

யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச்  சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை...

Read moreDetails
Page 2064 of 4564 1 2,063 2,064 2,065 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist