• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/09
in பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்”  கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் ,நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையே காணப்படும் முரண்பாடு காரணமாகவே இப்  பிறப்பு தொடர்பான  பதிவை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் தொடர்பாக உரிய கண்காணிப்பை மேற்கொள்ளுதல் தொடர்பிலும், இதன்போது பேசப்பட்டது.

அத்துடன் ஒரு சில சிறுவர் இல்லங்கள் மாவட்ட செயலக அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை எனவும் இதன்போது  சுட்டிக் காட்டப்பட்டது. அதுமட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. குறிப்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை : விமல் வீரவன்ஸ!

Next Post

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

Related Posts

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!
சினிமா

2026-07-28
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சாலேயின் மனு ஒத்திவைப்பு!

2026-07-28
யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வவுனியா நெடுங்கேணியில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!

2026-07-28
Next Post
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நாமல்!

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நாமல்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

0
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

0
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

0
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.