இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி,...
Read moreDetailsஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய்...
Read moreDetailsமழை க்கலாம் தொடர்வதால் காய்ச்சல், டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் என தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இன்புளுவன்சா நிலைமையை கட்டுப்படுத்த வீட்டில்...
Read moreDetailsவெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின்...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு...
Read moreDetailsமே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து பொதுஜன பெரமுனவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக காட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பதாகையில்...
Read moreDetailsநாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பானது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில்...
Read moreDetails12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த...
Read moreDetailsகஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று(5) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து...
Read moreDetailsநடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று சித்திரா பௌர்ணமியன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, அவுஸ்ரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இருப்பவர்களால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.