உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72 டொலரராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலரை தாண்டியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.