இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
கேம்பிரிட்ஜ் பிளேஸ் அருகே கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Read moreDetailsவரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட...
Read moreDetailsஇன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read moreDetailsபெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நாளை(09) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது,...
Read moreDetailsஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46)...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் தொழிற்சங்க ஒன்றியத்தின் உறுப்பினர்களால் இன்று(08) காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30...
Read moreDetailsகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுமார் 9 வருடங்களுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.