இலங்கை

சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் சேதம்: 12 பேர் பாதிப்பு- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவிலுள்ள 3ஆம்  இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில், சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று...

Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மொரட்டுவ நகரசபை மேயர்

கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜுன் மாதம் 11ஆம் திகதி...

Read more

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளன. இதற்கமைய இன்று  இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள்,  11 மணி...

Read more

பலாலி படைத்தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம்- பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு ...

Read more

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப்...

Read more

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத்...

Read more

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்கள்

நிவாரண பொருட்களை சீரான முறையில் வழங்கவில்லை என கூறி முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பிலுள்ள புதிய குடியிருப்பு மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுத்திருந்தனர். புதிய குடியிருப்பு பகுதி, கொரோனா வைரஸ்...

Read more

கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கப்பல் விபத்துக்குள்ளானமை...

Read more

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு மீட்பு

கிளிநொச்சி- உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று  பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த...

Read more

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். வெல்லவேலி சுகாதார மருத்துவ அதிகாரியின்...

Read more
Page 3467 of 3683 1 3,466 3,467 3,468 3,683
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist