• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

7 கோடி ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக கம்பஹாவில் ஒருவர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பணத்தை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று காலை பணப்பைகளுடன் வேனில் மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளனர்.

வங்கிக்கு அருகில் வந்த பிறகு, சாரதி மட்டும் வேனில் இருந்த நிலையில் ஏனையவர்கள் வேனில் இருந்து இறங்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது வேனில் 7 கோடியே 13 இலட்சத்து 27 ஆயிரத்து 296 ரூபாய் பணம் இருந்த நிலையில் குறித்த பணத்துடன் சாரதி வாகனத்தை கடத்திச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் கம்பஹா உக்கல்கொட பிரதேசத்தில் வேனை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபருடன் தப்பிச் சென்றது அங்கிருந்தமை சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: மினுவாங்கொடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுவிப்பு!

Next Post

கடமைகளைப் பொறுப்பேற்றார் கே.எம்.மஹிந்த சிறிவர்தன!

Related Posts

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
இலங்கை

2025-05-01
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!
உலகம்

மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி
கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

2025-05-01
யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!
முக்கிய செய்திகள்

யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!

2025-05-01
போலி விசாக்கள் மூலம் போலாந்துக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது!

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே  இ.தொ.கா செயற்பட்டுள்ளது!
இலங்கை

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே இ.தொ.கா செயற்பட்டுள்ளது!

2025-05-01
Next Post
கடமைகளைப் பொறுப்பேற்றார் கே.எம்.மஹிந்த சிறிவர்தன!

கடமைகளைப் பொறுப்பேற்றார் கே.எம்.மஹிந்த சிறிவர்தன!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் பிள்ளையான்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் பிள்ளையான்!

முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட உக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

2025-04-07
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

0
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

0
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

0
மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

0
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

2025-05-01
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

2025-05-01
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

2025-05-01
மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

2025-05-01
ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

ஐ.சி.சி போட்டி நடுவர் டேவிட் பூன் ஓய்வு!

2025-05-01

Recent News

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

2025-05-01
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!

2025-05-01
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

2025-05-01
மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்!

2025-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.