மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!
மினுவாங்கொடை, பதண்டுகொட பகுதியில் இன்று (26) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது . இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails














