இலங்கை

இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய...

Read more

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம்...

Read more

அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி முயற்சி- பிரசன்ன

எதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...

Read more

வவுனியா நகரில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை!

வவுனியா நகரில் இடம்பெற்று வரும் குற்ற செயல்களை தடுப்பதற்கு நகரின் முக்கிய சந்திகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகரில் இடம்பெறும் குற்றச்...

Read more

இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு – மேலும் சில மணிநேரங்கள் தாமதம்

ஐ.நா. அமர்வில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரம் தாமதமாகும் என ஜெனீவா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய...

Read more

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பு

கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த காற்றின் தர அளவை...

Read more

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி...

Read more

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

Read more

சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து முடிவு – கப்ரால்

அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி முடிவொன்றை எட்ட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read more

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டையை ஒரு நாள் சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளும் முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம்...

Read more
Page 3651 of 3671 1 3,650 3,651 3,652 3,671
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist