இலங்கை

மட்டு.பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம...

Read moreDetails

கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...

Read moreDetails

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்- உறவுகள் கவலை

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட  உன்னத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவலை வெளியிட்டுள்ளனர். மன்னார் மறை...

Read moreDetails

காங்கிரஸ் இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை – வைகோ

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது,...

Read moreDetails

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்...

Read moreDetails

வெள்ள நீர் விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வார நடவடிக்கை!

வெள்ள நீர் விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய நீர்பாசன திணைக்களத்தினால் கரவாகு வட்டை குளம் கனரக வாகனத்தின்...

Read moreDetails

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு: இராகலையில் சம்பவம்.

நுவரெலியா- இராகலை பிரதேசத்திலுள்ள குளத்துக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இராகலை- சூரியகாந்தி...

Read moreDetails

பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் – சாணக்கியன்

மட்டக்களப்பில் நாங்கள் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்...

Read moreDetails

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தோவலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!

இலங்கைவாழ் கிறிஸ்தவர்களால் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர்,...

Read moreDetails

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வேண்டாம் என கூறவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எனினும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டைக்...

Read moreDetails
Page 3740 of 3796 1 3,739 3,740 3,741 3,796
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist