இலங்கை

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக...

Read moreDetails

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில்  அமைந்துள்ள அன்னாரது...

Read moreDetails

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பாக மாவை தலைமையில் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது....

Read moreDetails

சீனாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த...

Read moreDetails

ரஞ்சனை சந்திக்க வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அனுமதி

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அத்தோடு சில நிபந்தனைகளின் கீழ் அவர் வாரத்திற்கு...

Read moreDetails

கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு...

Read moreDetails

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை

சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது..!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல்...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 405...

Read moreDetails
Page 3750 of 3795 1 3,749 3,750 3,751 3,795
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist