நியூசிலாந்து அணியை வென்றது இலங்கை அணி
2025-01-11
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு பயணம்
2025-01-11
அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை மே 18 முதல் 31 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அத்தோடு குறித்த பாடங்களுக்கான...
Read moreDetailsசமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 2021 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்க சம்மேளன...
Read moreDetailsசீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில்...
Read moreDetailsவடக்கில் நுண்கடன் காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி-...
Read moreDetailsஇலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...
Read moreDetailsகுற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...
Read moreDetailsவவுனியாவில் தந்தைசெல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், தமிழரசுகட்சியின் வவுனியா...
Read moreDetailsபிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலைமை உருவாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsமாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை...
Read moreDetailsஇலங்கையர்களின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர் என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் கூட்டாக நடத்தப்பட்ட தீவிர பயிற்சியை முடித்த பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.