ரயில் பாதைகள் மீண்டும் சீரமைப்பு!
2025-01-12
வானிலையில் மாற்றம்!
2025-01-12
முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது முல்லைத்தீவு யோகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...
Read moreDetailsஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், வாலிபர் முன்னணியின்...
Read moreDetailsஇலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக்...
Read moreDetailsகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு -கோட்டைமுனை புன்னையம்பதி...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
Read moreDetailsவிகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய...
Read moreDetailsஇலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக...
Read moreDetailsபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 70 டிகிரி உறைநிலையில் வைத்திருப்பதற்கான சேமிப்பு வசதிகள் இலங்கையிடம் இல்லை...
Read moreDetailsவவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ...
Read moreDetailsதமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.