இலங்கை

தனியார் பிரிவினருக்கும் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் – PHI

தனியார் பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில்...

Read moreDetails

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

அரசியலில் தனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது!

பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் – சு.க!

மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டில் நாளாந்தம் காலை நேரத்தில் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும்...

Read moreDetails

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மாவனெல்லை புத்தர் சிலை...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி நல்லை ஆதீனம் முன்பாக நிறைவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரிய யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக...

Read moreDetails

மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என...

Read moreDetails
Page 3830 of 3833 1 3,829 3,830 3,831 3,833
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist