• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும்- சரத் வீரசேகர

Dhackshala by Dhackshala
2021/03/18
in இலங்கை
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெறுக்கத்தக்க மதவாத கருத்துக்கள் இறுதியில் அடிப்படைவாதத்தையே தோற்றுவிக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு ஆகிய விடயங்களில் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசால் சாலிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் பொதுச்சட்டம் குறித்து அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றப்புலனாய்வு பிரிவிலும் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், மதத்தை முன்னிலைப்படுத்தி குறிப்பிடப்படும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இவ்வாறான தன்மை காணப்பட்டதென்றும் ஆகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: சரத் வீரசேகர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

Next Post

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

Related Posts

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!
இலங்கை

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கை

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
இலங்கை

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

2025-05-22
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
இலங்கை

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

2025-05-22
Next Post
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு

விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் – சு.க!

மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் - சு.க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

0
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

2025-05-22

Recent News

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.