இலங்கை

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை...

Read moreDetails

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இலங்கைக்கான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்னோடன், கொழும்புக்கான உயர்...

Read moreDetails

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள்,உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read moreDetails

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது....

Read moreDetails

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது!

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது அந்த வீதியின் சீரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னிலையில் வெள்ளப் பாதிப்பின்...

Read moreDetails

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார...

Read moreDetails

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது. இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது....

Read moreDetails

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

இன்று (03) காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பேரிடர் இறப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 356 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த...

Read moreDetails
Page 4 of 4454 1 3 4 5 4,454
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist