இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை...
Read moreDetailsஇலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை,...
Read moreDetailsயாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 16ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, அருணகிரிநாதர் உற்சவமும் சிறப்பாக நடத்தப்பட்டதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...
Read moreDetailsகொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 203 பேர் பூரண குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...
Read moreDetailsபருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர், இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரும்...
Read moreDetailsவவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள், அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதியாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ...
Read moreDetailsகொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.