இலங்கை

நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அதன்படி ஜேர்மனியிலிருந்து 20 பேர், சுவிட்சர்லாந்திலிருந்து...

Read moreDetails

மட்டு.தேவாலயங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

மட்டக்களப்பிலுள்ள  கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். இதன்போது தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்...

Read moreDetails

அரசாங்கத்தின் பொறுப்பு மக்களை அழிப்பதல்ல அவர்களை  பாதுகாப்பதாகும்- சஜித்

அரசாங்கத்தின் பொறுப்பு மக்களை அழிப்பதல்ல. அவர்களை பாதுகாப்பதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read moreDetails

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் யாழில் கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேன்முறையீடு தள்ளுபடி!

தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.. மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

Read moreDetails

கொரோனாவில் இருந்து விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை!

கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட  மூவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம்...

Read moreDetails

சலுகை விலையில் பொருட்களைப் பெற கிராமப்புறங்களில் சந்தை பொறிமுறை – அமைச்சர் பந்துல

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களைப் பெறுவதற்கான சந்தை பொறிமுறை அமைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின்...

Read moreDetails

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு 

மட்டக்களப்பு-  வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு  நடைபெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டே இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று...

Read moreDetails
Page 4439 of 4487 1 4,438 4,439 4,440 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist